தண்ணீரின்மேல் ஆகாரம்
1 உன்னுடைய ஆகாரத்தைத் தண்ணீர்கள்11:1 கடல் மார்க்கமாக மூலமாக அனுப்பு11:1 தயவுள்ளவனாயிரு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். 2 ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.