Pular para o conteúdo
Publicidade

ஏசாயா 1:18

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

18 வழக்காடுவோம் வாருங்கள் என்று யெகோவா சொல்கிறார்; உங்கள் பாவங்கள் அதிகச் சிவப்பாக இருந்தாலும் உறைந்த பனியைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    18 "வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்"

    என்று யெகோவா கூறுகிறார்.

    "உங்கள் பாவங்கள் செந்நிறமாய் இருந்தாலும்,

    பனிபோல் வெண்மையாகும்;

    அவை கருஞ்சிவப்பாய் இருந்தாலும்,

    பஞ்சைப்போல் வெண்மையாகும்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.