Pular para o conteúdo
Publicidade

ஏசாயா 40:3,8

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

3 யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் சீர்படுத்துங்கள் என்றும், 8 புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    3 ஒருவரின் குரல் கூப்பிடுகிறது:

    "பாலைவனத்தில் யெகோவாவுக்கு

    வழியை ஆயத்தப்படுத்துங்கள்;

    வனாந்திரத்திலே நமது இறைவனுக்கு

    பிரதான வீதியொன்றை நேராய் அமையுங்கள்.

    8 புல் வாடுகிறது, பூக்கள் உதிர்கின்றன,

    ஆனால், நமது இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்து நிற்கிறது."

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.