16 நாசமும், உபத்திரவமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது;
17 சமாதான வழியை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்;
18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தேவபயம் இல்லை" என்று எழுதியிருக்கிறதே.