4 அவர்களை நான் கடந்துசென்றதும் என் உயிர்க் காதலரை நான் கண்டேன்.
நான் அவரைப் பிடித்துக்கொண்டேன்;
என் தாயின் வீட்டிற்கும், என்னைப் பெற்றவளின் அறைக்கும்
கூட்டிக்கொண்டு போகும்வரை
நான் அவரைப் போகவிடவேயில்லை.
4 அவர்களை நான் கடந்துசென்றதும் என் உயிர்க் காதலரை நான் கண்டேன்.
நான் அவரைப் பிடித்துக்கொண்டேன்;
என் தாயின் வீட்டிற்கும், என்னைப் பெற்றவளின் அறைக்கும்
கூட்டிக்கொண்டு போகும்வரை
நான் அவரைப் போகவிடவேயில்லை.