8 ஒருவனாலும் சொல்ல முடியாத அளவுக்கு
எல்லாக் காரியங்களும் வருத்தத்தையே கொடுக்கின்றன.
எவ்வளவு பார்த்தாலும் கண்களுக்கு ஆவல் தீருவதில்லை,
எவ்வளவு கேட்டாலும் காதுகள் திருப்தியடைவதில்லை.