27 ஏனெனில்,
"பிள்ளை
பிள்ளைபெறாத மலடியே, சந்தோஷப்படு;
பிரசவ வேதனைப்படாதவளே,
மகிழ்ச்சியுடன் சத்தமிடு;
ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள்
கணவனுடன் வாழ்கிறவளுடைய பிள்ளைகளைவிட அதிகமாயிருப்பார்கள்"4:27 ஏசா. 54:1
என்று எழுதியிருக்கிறதே.
28 பிரியமானவர்களே, நீங்களோ ஈசாக்கைப் போல் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். 29 அக்காலத்தில் சாதாரண முறையில் பிறந்த மகன், பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையின் மூலமாய் பிறந்த மகனைத் துன்புறுத்தினான். அவ்விதமாகவே, இப்பொழுதும் நடைபெறுகிறது.