25 எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், "நாங்கள் கர்த்தரைக் கண்டோம்!" என்றார்கள்.
ஆனால், தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டக் காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்கமாட்டேன்" என்றான்.