7 ஆனால் யெகோவா என்னிடம் சொன்னதாவது, "நான் ஒரு சிறுபிள்ளை தானே" என்று நீ சொல்லாதே; நான் உன்னை அனுப்பும் ஒவ்வொருவரிடமும் நீ போய் நான் கட்டளையிடுவதையெல்லாம் சொல்லவேண்டும்.