20 நான் உன்னை இந்த மக்களுக்கு ஒரு மதில் ஆக்குவேன்;
அரண்செய்யப்பட்ட ஒரு வெண்கல மதிலாக்குவேன்.
அவர்கள் உனக்கெதிராகப் போரிடுவார்கள்;
ஆனாலும் அவர்கள் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்.
ஏனெனில் நான் உன்னைத் தப்புவித்து காப்பாற்றும்படி,
நான் உன்னுடனே இருக்கிறேன்,"
என்று யெகோவா அறிவிக்கிறார்.