5 நாட்கள் வருகின்றன என்று யெகோவா அறிவிக்கிறார்.
அப்பொழுது தாவீதின் வம்சத்திலிருந்து ஒரு நீதியின் கிளையை எழுப்புவேன்.
அவர் ஞானமாய் ஆளுகை செய்யும் ஒரு அரசன்.
அவர் நாட்டில் நீதியையும், நியாயத்தையும் செய்வார்.