34 மேய்ப்பர்களே, அழுது புலம்புங்கள்.
மந்தையின் தலைவர்களே! புழுதியில் புரளுங்கள்.
நீங்கள் கொல்லப்படும் காலம் வந்துவிட்டது.
மிக மெல்லிய மண்பாத்திரத்தைப்போல் நீங்கள் விழுந்து நொறுங்குவீர்கள்.