19 அவைகளிலிருந்து நன்றிப் பாடல்களும், மகிழ்ச்சியின் சத்தமும் வரும்.
நான் அவர்களுடைய எண்ணிக்கையை
பெருகப்பண்ணுவேன்;
அவர்கள் குறைந்துபோவதில்லை.
அவர்களுக்குக் கனத்தைக் கொண்டுவருவேன்.
அவர்கள் இகழப்படமாட்டார்கள்.