14 ஆகையால் சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வதாவது:
"இவர்கள் இந்த வார்த்தைகளைப் பேசியபடியால்,
உன் வாயில் உள்ள என் வார்த்தைகளை நெருப்பாக்குவேன்.
இந்த மக்களை அந்த நெருப்பு எரித்துப்போடும் விறகாக்குவேன்.