இயேசுவின் திருமுழுக்கு
13 அப்பொழுது இயேசு, கலிலேயாவிலிருந்து யோவானால் திருமுழுக்கு பெறும்படி யோர்தானுக்கு வந்தார்.
17 அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு குரல், "இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன்; இவரில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்" என்று உரைத்தது.