13 எங்களைச் சோதனைக்கு6:13 சோதனைக்கு என்ற கிரேக்க வார்த்தை பரீட்சைக்கு என்றும் பொருள்படும். உட்படப்பண்ணாமல்,
எங்களைத் தீமையிலிருந்து இரட்சித்துக்கொள்ளும்.
இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.’6:13 சில மொழிபெயர்ப்பில் இப்பகுதி இல்லை.