ஆதாம் மூலம் மரணம் கிறிஸ்து மூலமாய் வாழ்வு
12 ஒரே மனிதனின் மூலமாகவே உலகத்திற்குள் பாவம் நுழைந்தது. பாவத்தின் வழியாக மரணம் வந்தது. எல்லா மனிதரும் பாவம் செய்ததால், இவ்விதமாய் எல்லா மனிதர்மேலும் மரணம் வந்தது.

+581 estão orando agora.
Junte-se à corrente de oração.