10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்;
அவர் என்னைச் சோதித்தபின், நான் தங்கமாய் விளங்குவேன்.
11 என் பாதங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றின;
நான் விலகாமல் அவருடைய வழியையே கடைப்பிடித்திருக்கிறேன்.