Pular para o conteúdo
Publicidade

யோபு 1:21,22

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

21 நிர்வாணியாக என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாக அவ்விடத்திற்குத் திரும்புவேன்; எனக்கு இருந்ததெல்லாம் யெகோவா கொடுத்தார், யெகோவா அவைகளை எடுத்தார்; யெகோவாவுடைய நாமத்திற்கு நன்றி என்றான். 22 இவையெல்லாவற்றிலும் யோபு பாவம்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    21 "என் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தேன்;

    நிர்வாணியாகவே திரும்புவேன்.

    யெகோவா கொடுத்தார், யெகோவா எடுத்துக்கொண்டார்;

    யெகோவாவின் பெயர் துதிக்கப்படுவதாக."

    22 இவையெல்லாவற்றிலும் யோபு இறைவன் தனக்குத் தீங்கு செய்தார் எனக் குறைகூறி பாவம் செய்யவில்லை.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.