16 நீங்கள் காரியங்களைத் தலைகீழாக்கி,
குயவனைக் களிமண்ணாக எண்ணுகிறீர்களே!
உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கியவனைப் பார்த்து,
"இவர் என்னை உண்டாக்கவில்லை" என்றும்
பாத்திரமானது குயவனைப் பார்த்து,
"இவருக்கு ஒன்றுமே தெரியாது" என்றும் கூறலாமோ?

+581 estão orando agora.
Junte-se à corrente de oração.