Pular para o conteúdo
Publicidade

ஏசாயா 43:1,2

OTCVTAM Indian Tamil Contemporary Version

இஸ்ரயேலின் ஒரே மீட்பர்

1 இப்போது யெகோவா சொல்வது இதுவே:

யாக்கோபே, உன்னைப் படைத்தவரும்,

இஸ்ரயேலே, உன்னை உருவாக்கியவரும் சொல்வதாவது,

"பயப்படாதே, நான் உன்னை மீட்டிருக்கிறேன்;

நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்திருக்கிறேன்; நீ என்னுடையவன்.

2 நீ தண்ணீரைக் கடக்கும்போது,

நான் உன்னுடன் இருப்பேன்;

நீ ஆறுகளைக் கடக்கும்போது,

அவை உன்னை அள்ளிக்கொண்டு போகாது;

நீ நெருப்பில் நடக்கும்போதும்

எரிந்து போகமாட்டாய்.

நெருப்பு சுவாலை உன்னை எரித்துப்போடாது.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    1 இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பெயர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். 2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ நெருப்பில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; நெருப்புத்தழல் உன்னை சுட்டெரிக்காது.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.