25 ஆனால், யெகோவா சொல்வது இதுவே:
"ஆம், கைதிகள் போர்வீரரிடமிருந்து விடுவிக்கப்படுவார்கள்;
வலியவனிடமிருந்து கொள்ளைப்பொருளும் மீட்கப்படும்.
உங்களுடன் சண்டையிடுகிறவர்களோடு நான் சண்டையிடுவேன்.
உங்கள் பிள்ளைகளை நான் காப்பாற்றுவேன்.