Pular para o conteúdo
Publicidade

சங்கீதங்கள் 107:8,15,21,31

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

8 தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி,

பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,

15 யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து,

இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,

21 அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,

மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,

31 அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,

மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    8 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும்,

    அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களின் நிமித்தமும்

    நன்றி செலுத்துவார்களாக.

    15 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும்,

    அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும்

    நன்றி செலுத்துவார்களாக.

    21 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும்,

    அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும்

    நன்றி செலுத்துவார்களாக.

    31 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும்,

    அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும்

    நன்றி செலுத்துவார்களாக.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.