Publicidade

Salmos 134

ஆரோகண பாடல்.

1 இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய

ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே,

நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.

2 உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து,

யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.

3 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா

சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-