Pular para o conteúdo
Publicidade

சங்கீதங்கள் 133

தாவீதின் ஆரோகண பாடல்.

1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது

எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

2 அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு,

அவனுடைய தாடியிலே வடிகிறதும்,

அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,

3 எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது;

அங்கே யெகோவா என்றென்றைக்கும்

ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார்.

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.