Pular para o conteúdo
Publicidade

சங்கீதங்கள் 148:1-3

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

1 அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே,

யெகோவாவை துதியுங்கள்;

உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

2 அவருடைய தூதர்களே,

நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்;

அவருடைய சேனைகளே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்.

3 சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்;

பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    1 யெகோவாவைத் துதியுங்கள்.

    வானங்களிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள்;

    மேலே உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

    2 அவருடைய தூதர்களே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்;

    அவருடைய பரலோக சேனைகளே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்.

    3 சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள்;

    பிரகாசிக்கிற நட்சத்திரங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.