Pular para o conteúdo
Publicidade

சங்கீதங்கள் 18:25,26

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

25 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும்,

உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;

26 புனிதனுக்கு நீர் புனிதராகவும்,

மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    25 உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்;

    உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர்.

    26 தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்;

    ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.