8 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும்,
அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களின் நிமித்தமும்
நன்றி செலுத்துவார்களாக.
9 ஏனெனில் தாகமுள்ளவர்களை அவர் திருப்தியாக்குகிறார்;
பசியாய் இருப்பவர்களை நன்மையினால் நிரப்புகிறார்.