Publicidade

Salmos 134

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1 யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே,

எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்.

2 பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி,

யெகோவாவைத் துதியுங்கள்.

3 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா

சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-