Publicidade

Salmos 117

1 நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்;

மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.

2 ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது;

யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.

யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-