6 நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்;
நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள்.
7 துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது;
அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.