147 விடிகிறதற்கு முன்னே நான் எழுந்து உதவிக்காகக் கூப்பிடுகிறேன்;
உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
148 உமது வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கும்படி,
இராமுழுவதும் என் கண்கள் விழித்திருக்கின்றன.