89 யெகோவாவே, உம்முடைய வார்த்தை நித்தியமானது;
அது வானங்களில் உறுதியாய் நிற்கின்றது.
90 உம்முடைய சத்தியம் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்கிறது;
நீர் பூமியை நிலைநிறுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.