1 யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல்
என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள்.
2 மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல்,
யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும்
தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.