1 யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால்,
அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;
யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால்,
காவலர் அதைக் காவல் செய்வதும் வீண்.
1 யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால்,
அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;
யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால்,
காவலர் அதைக் காவல் செய்வதும் வீண்.