2 நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து,
நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்;
ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு
அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார்.