2 என் இறைவனே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்;
என்னை வெட்கப்பட விடாதேயும்;
என் பகைவர் என்மேல் வெற்றிகொள்ள விடாதேயும்.
3 உம்மில் எதிர்பார்ப்பாய் இருப்பவர்கள் யாரும்,
ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்;
ஆனால் காரணமின்றி துரோகம் செய்பவர்கள் வெட்கமடைவார்கள்.