20 என் உயிரைப் பாதுகாத்து, என்னைத் தப்புவியும்;
உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கும் என்னை
வெட்கப்பட விடாதேயும்.
21 உத்தமமும் நேர்மையும் என்னைப் பாதுகாக்கட்டும்;
ஏனெனில் என் எதிர்பார்ப்பு உம்மிலே இருக்கிறது.