1 நான் சொன்னேன்: "நான் என் வழிகளைக் கவனித்து,
என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன்.
கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை,
நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்."

+581 estão orando agora.
Junte-se à corrente de oração.