1 இறைவனே, சீயோனிலே துதி உமக்காகக் காத்திருக்கிறது;
எங்கள் நேர்த்திக்கடன்கள் உமக்கென்றே நிறைவேற்றப்படும்.
2 மன்றாட்டைக் கேட்கிறவர் நீரே,
மனிதர் அனைவரும் உம்மிடம் வருவார்கள்.
3 நாங்கள் பாவங்களில் மூழ்கியிருக்கையில்,
எங்கள் மீறுதல்களை நீர் மன்னித்தீர்.