10 தர்ஷீசு மற்றும் தூரத்து தீவுகளின் அரசர்கள்
அவருக்கு காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்;
ஷேபாவும், சேபாவின் அரசர்களும்
அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கட்டும்.
11 எல்லா அரசர்களும் அவரை வணங்கட்டும்;
எல்லா நாடுகளும் அவருக்குப் பணிவிடை செய்யட்டும்.