Pular para o conteúdo
Publicidade

சங்கீதம் 73:25,26

OTCVTAM Indian Tamil Contemporary Version

25 பரலோகத்தில் உம்மையன்றி எனக்கு யார் உண்டு?

பூமியிலும் உம்மைத்தவிர எனக்கு வேறொரு விருப்பமில்லை.

26 என் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயிற்று;

ஆனால் இறைவனே என்றென்றைக்கும் நீரே என் இருதயத்தின் பெலனும்

எனக்குரியவருமாய் இருக்கிறார்.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?

    பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.

    26 என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது;

    தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும்

    என்னுடைய பங்குமாக இருக்கிறார்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.