14 காலையிலே எங்களை உமது உடன்படிக்கையின் அன்பினால் திருப்தியாக்கும்;
அப்பொழுது நாங்கள் இன்பமாய்ப் பாடி,
எங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாய் இருப்போம்.