9 அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்;
ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;
அவர் உலகத்தை நீதியுடனும்,
நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார்.
9 அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்;
ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;
அவர் உலகத்தை நீதியுடனும்,
நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார்.