1 யெகோவாவைத் துதி146:1 எபிரெயத்தில் அல்லேலூயா வச 10.
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
2 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்;
நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.