7 யெகோவாவோ என்றென்றும் அரசாளுகிறார்;
நியாயந்தீர்க்கும்படியாக தமது சிங்காசனத்தை அவர் நிலைநிறுத்தியிருக்கிறார்.
8 அவர் உலகத்தை நீதியாய் நியாயந்தீர்பார்,
எல்லா மக்களையும் அவர் நீதியாய் ஆளுகை செய்வார்.